Sidhdha Medicine in Tamil 11.0
5秒でダウンロードできます。
に関しては Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன்.உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள்.வாழ்க தமிழ்.வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது.மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும்.இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும்.இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம்.இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியĬனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். 親愛なる友人は、ここでは私たちの偉大な古代の薬の一つ、シッダ(シッダ、シッダ、シダ)医学を参照するためのアンドロイドアプリです。アプリは、私たち一人一人のためのSidhdhaのヒントを持っています。あなたは、あなたの体の部分、あなたが直面している体の問題、あるいはあなたがあなたと持っている薬用製品によってそれを閲覧することができます。 また、あなたが読むために薬のヒントを見つけるためにタミル語で検索することができます。 今、それは私たちのすべての人のためのほぼ7000の健康のヒントを持っている、あなたはまた、ヒントをタップして、ソーシャルメディアやあなたの友人のAndroidデバイスでこれらのヒントを共有することができます。 アプリは基本的に公共のインターネット、書籍やシッダ医学のコンサルタントで様々なシディダ参照のコレクションです。.したがって、私はアプリで与えられた手順の原因については責任を負いません。これは私たち全員のための汎用参照であり、承認された(インド政府)シッダまたはホメオパシーまたはアロパシーの開業医なしで扱われるべきではありません。