Sujatha Short Stories (சுஜாதா) 18.0

ライセンス: 無料 ‎ファイルサイズ: 5.03 MB
‎ユーザー評価: 0.0/5 - ‎0 ‎投票

'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீ ரங்க நாதர் கோவில், உச்சிப் பிள்ளையார்.இது தவிர எழுத்தாளர் சுஜாதா.எண்ணற்ற சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர்.தனது எழுத்துக்களால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.'இவர் தமிழ் கற்றது காவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர் எழுத்துக்களை படிக்கும் சில வாசகர்களுக்கு வந்து போகலாம். சுருங்கச் சொன்னால் எழுத்துலக வானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தான வித்தகர்.இப்படிப் பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல் வடிவில் தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம்.அவசியம் அனைவரும் இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். スジャタはタミルの作家S.ランガラジャンの仮名で、タミル語で非常に多くの興味深い小説、短編小説、エッセイの著者でした。 ここでは、私たちのタミル新年のためのスジャタサーからの贈り物です、私は彼の短編小説を収集し、あなたがダウンロードして、彼の著作を楽しむことができるAndroidアプリにコンパイルしました。 アプリにコピー・ライトの問題が含まれていると感じたら、私に知らせてください。私はアプリからそれを削除するよりも幸せです。アプリの意図は、誰もがこの技術の世界でタミルを読み取るようにすることです。 あなたがこれらの短編小説を楽しむことを願っています アプリについて、 タミル語テキストレンダリングエンジン これらの物語はすべて、読書体験を至福にする明確なタミル語のテキストを持つ本のスタイルでレンダリングされます。 好みを読む フォントサイズと背景を変更して、ユーザーの好みに合わせて変更できます。以下は、利用可能な読み取りモードのセットです。 デイライト ナイトモード セピア 現代 その他の機能

バージョン履歴

  • バージョン 12.0 に転記 2016-07-04
    フォントの問題 - 修正済み、フォント設定は、アプリの最初のページで利用可能になりました

プログラムの詳細