Solaimalai Ilavarasi - Kalki 19.0

ライセンス: 無料 ‎ファイルサイズ: N/A
‎ユーザー評価: 4.3/5 - ‎3 ‎投票

ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள்.அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி.நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு.பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம்.ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர்.அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உ&9;இந்த நாவல் ஒரு உதாரணம்.உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது. காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள்.ஆக அவசியம் அனைவரும் படித்துப் பாருங்கள் கல்கியின் பெருமை மட்டும் அல்ல காதலின் பெருமையும் கூட உங்களுக்கே புரியும். 彼のペンネームカルキでよく知られているラマスワミー・アイエル・クリシュナムルティは、タミルの作家、ジャーナリスト、詩人、批評家、インドの独立活動家でした。それは私のタミル語のテキストエンジンでレンダリングされたカルキの別の古典的な小説です、私は偉大な作家カルキ&彼の作品について何も説明する必要はありません。それは誰にでもよく知られています。 私はあなたのAndroidモバイルでこの小説を楽しむことを願っています。あなたは無料でダウンロードソライマライイラバラシ - カルキタミル語の本をダウンロードすることができます。 アプリについて、 タミル語テキストレンダリングエンジン これらの物語はすべて、読書体験を至福にする明確なタミル語のテキストを持つ本のスタイルでレンダリングされます。 好みを読む フォントサイズと背景を変更して、ユーザーの好みに合わせて変更できます。以下は、利用可能な読み取りモードのセットです。 デイライト ナイトモード セピア 現代 その他の機能 また、ブックマークを追加および管理して、読み取りページを再び訪問したり、最後に開いたページを毎回開いたりすることもできます。ページは全画面表示モードで表示され、左と右にスワイプしてめくることができます。

バージョン履歴

  • バージョン 13.0 に転記 2016-06-28
    追加のフォント - 5 新しいフォントが追加されました,設定が変更されました - 今ではフォントや背景モードを変更することは非常に簡単です,アプリサイズを縮小 - 最新のSDKでコンパイルしてパフォーマンスを向上させます
  • バージョン 1.0 に転記 2011-12-29
    いくつかの修正と更新

プログラムの詳細