Sivagami Sabatham Kalki Tamil 25.0

ライセンス: 無料 ‎ファイルサイズ: 5.66 MB
‎ユーザー評価: 3.4/5 - ‎14 ‎投票

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை.அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை.கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன்.அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும்.இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி.அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி.இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது.இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம்.இது ஒரு சரித்திர நாவல்.இல்லை...இல்லை....12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி &016;ப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். 彼のペンネームカルキでよく知られているラマスワミー・アイエル・クリシュナムルティは、タミルの作家、ジャーナリスト、詩人、批評家、インドの独立活動家でした。それは私のタミル語のテキストエンジンでレンダリングされたカルキの別の古典的な小説です、私は偉大な作家カルキ&彼の作品について何も説明する必要はありません。それは誰にでもよく知られています。 私はあなたのAndroidモバイルでこの小説を楽しむことを願っています。あなたは、あなたのAndroidデバイスでシバガミインサバタム - カルキタミル本をダウンロードすることができます。 アプリについて、 タミル語テキストレンダリングエンジン これらの物語はすべて、読書体験を至福にする明確なタミル語のテキストを持つ本のスタイルでレンダリングされます。 好みを読む フォントサイズと背景を変更して、ユーザーの好みに合わせて変更できます。以下は、利用可能な読み取りモードのセットです。 デイライト ナイトモード セピア 現代 その他の機能 また、ブックマークを追加および管理して、読み取りページを再び訪問したり、最後に開いたページを毎回開いたりすることもできます。ページは全画面表示モードで表示され、左と右にスワイプしてめくることができます。

バージョン履歴

  • バージョン 13.0 に転記 2016-06-27
    追加のフォント - 5 新しいフォントが追加されました,設定変更 - 今ではフォントや背景モードを変更することは非常に簡単です,アプリサイズの縮小 - パフォーマンス向上のために最新のSDKでコンパイル
  • バージョン 1.0 に転記 2011-12-25
    いくつかの修正と更新

プログラムの詳細