Tamil Karka part-2 3.0

ライセンス: 無料 ‎ファイルサイズ: 6.29 MB
‎ユーザー評価: 0.0/5 - ‎0 ‎投票

に関しては Tamil Karka part-2

தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.

இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது

உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இது ஒரு எ980;த்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. タミルカルカは、文字の識別、発音と書き込みタミル文字を教えるためにアンドロイドアプリです 1. 文字識別/発音

- タミル語アルファベットの識別 - 音声再生による発音指導 - 絵、タミル語、発音を持つ各文字の例の単語。

2.書き込み

- 最初から最後まで線を引くことから始めて書く練習を開始する子供たちにフレンドリーな書き込み環境を提供します。

- アニメーションで書き込むステップアルファベットによるステップバイステップを提供します。 - 着色を許可します。

3.楽しいベースのメモリゲーム - 楽しさと学習

そのシンプルでインタラクティブなアプリは、タミル語を学ぶために子供を対象としています。

連絡先: [email protected]