Mohini Theevu - Kalki in Tamil 18.0
5秒でダウンロードできます。
に関しては Mohini Theevu - Kalki in Tamil
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும்.திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார்.உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது.விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார்.அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள்.அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள்.இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது.அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை.அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது.இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். 私のタミル語のテキストエンジンで描かれたカルキの古典的な小説のもう一つは、私は偉大な作家カルキ&彼の作品について何も説明する必要はありません。それは誰にでもよく知られています。 この小説はフィクションに基づいているが、カルキによって興味深い方法で書かれている。 私たちは、あなたのAndroidモバイルで小説を楽しむことを願って、このアプリを評価し、あなたの貴重なコメント&フィードバックを残してください。 アプリについて、 タミル語テキストレンダリングエンジン これらの物語はすべて、読書体験を至福にする明確なタミル語のテキストを持つ本のスタイルでレンダリングされます。 好みを読む フォントサイズと背景を変更して、ユーザーの好みに合わせて変更できます。以下は、利用可能な読み取りモードのセットです。 デイライト ナイトモード セピア 現代 その他の機能 また、ブックマークを追加および管理して、読み取りページを再び訪問したり、最後に開いたページを毎回開いたりすることもできます。ページは全画面表示モードで表示され、左と右にスワイプしてめくることができます。